ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 5
💕 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது.
❤ ஸூரத்துத் தூர் 52:34
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ
❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:6
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
💕 போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது.
💕 குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, தகவல் என்ற பொருளில் இடம் பெறுகின்றது.
ஹதீஸ் என்ற பெயர் வரக்காரணம் என்ன?
❣ குர்ஆன் ஆரம்பமில்லாதது القرآن قديم
❣ நபியுடைய வார்த்தைகள் كلام النبى – حديث ஹதீஸ்
❣ அகராதியில் Modern Science இற்கு العلم الحديث என்றிருக்கும்