Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

தஃப்ஸீர் பாடம் 6
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)
 
لِلَّهِ
للَّه 
لِ
حَمْد
حَمِدَ
அல்லாஹ்விற்கு  
அல்லாஹ்
க்கு
புகழ்
புகழ்ந்தான்

  الْحَمْدُ ல் வரும் ال  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال )
அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன.
அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம் لله என்பதுதான்.
 
 لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த முடியாது.

لله என்ற வார்த்தை  إلاهஎன்ற வார்த்தையில் இருந்து வந்தது.

إلاه என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று அர்த்தம்.

لله என்ற வார்த்தைக்கான சரியான  மொழி பெயர்ப்பு தமிழில் செய்ய முடியாது.

ரப் என்ற வார்த்தைக்குள் மூன்று பண்புகள் இருக்க வேண்டும்.

i)
படைத்தல்

ii)
ஆட்சி அதிகாரம்

iii)
நிர்வகித்தல்

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply