Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 6)

Al-Islah WhatsApp Class

உசூலுல் ஹதீஸ் பாகம் 31

உசூலுல் ஹதீஸ் பாகம்-31 அல் காஃபீ யும் அல் புஹாரியும் 💠 அல் காஃபீ என்ற ஷியாக்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கும் ஸஹீஹ் புஹாரிக்கும் எந்த அடிப்படையிலும் நிகராக முடியாது. 💠 இமாம் புஹாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் தொடர்ச்சியாக வருகிறதா, அறிவிப்பாளருக்கு மனன சக்தி இருக்கிறதா, போன்ற பல ஆய்வுகளை செய்து ஹதீஸுகளை அமானிதமான முறையில் மக்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் இது போன்ற எந்த ஒரு அடிப்படையையும் எடுத்துக்கொள்ளாமல் எழுதப்பட்ட …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 30

உசூலுல் ஹதீஸ் பாகம்-30 ஷியாக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கிரந்தங்கள் குலைனீ என்பவர் எழுதிய அல் காஃபீ ﺍﻟﻜﺘﺎﺏ: ﺍﻟﻜﺎﻓﻲ. ﺍﻟﻤﺆﻟﻒ: ﺍﻟﺸﻴﺦ ﺍﻟﻜﻠﻴﻨﻲ (அஹ்லுஸ்ஸுன்னாவினர் புஹாரியை முக்கிய நூலாக கருதுவது போல ஷியாக்கள் இந்த நூலை முக்கியமாக கருதுகின்றனர்) தூஸீ எழுதிய தஹ்த்தீபுல் அஹ்காம் ﺍﻟﻜﺘﺎﺏ: ﺗﻬﺬﻳﺐ ﺍﻷﺣﻜﺎﻡ. ﺍﻟﻤﺆﻟﻒ: ﺍﻟﺸﻴﺦ ﺍﻟﻄﻮﺳﻲ தூஸீ எழுதிய அல் இஸ்திப்சார்  اب الإستبصار لشيخ الطوسي அஷ் ஷேக் அஸ் சதூக் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 29

உசூலுல் ஹதீஸ் பாகம்-29    ஷியாக்கள் ஹதீஸை எவ்வாறு தரம் பிரிக்கிறார்கள்? 💠 அவர்கள் ஹதீஸ்களை 4 வகையாக தரம் பிரிக்கிறார்கள். الحديث الصحيح அல் ஹதீஸ் ஸஹீஹ் الحديث الحسنஅல் ஹதீஸ் ஹஸன் الحديث الموثق அல் ஹதீஸ் முவத்தக் الحديث الضعيف அல் ஹதீஸ் லயீஃப் அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஸஹீஹிற்கு கீழ்கண்ட வரைவிலக்கணம் வைத்துள்ளனர். اتصال السندஅறிவிப்பாளர் வரிசை தொடராக இருக்க வேண்டும் عدالة الراوي அறிவிப்பாளர் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 28

உசூலுல் ஹதீஸ் பாகம்-28 ஹதீஸுகளைப்பற்றிய ஷியாக்களின் நிலைப்பாடு : 💠 ஷியாக்களின் முக்கிய அடிப்படையே நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் கலீஃபாவாகவேண்டிய ஒரே தகுதி அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே உள்ளது மேலும் நபி (ஸல்) அலீ (ரலி) அவர்களைத்தான் அடுத்த கலீஃபா வாக நியமித்தார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கு பின்னர் அலீ (ரலி) கலீஃபா ஆவதற்கு உடன்படாத ஸஹாபாக்கள் அனைவரும் பாவிகளாகவும், காஃபிர்கள் …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 20

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 20 ஹதீஸ் கிரந்தங்கள் எவ்வாறெல்லாம் தொகுக்கப்பட்டன:- 1. தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டது 2. சஹாபாக்களுடைய தரம் வரிசையின் படி தொகுக்கப்பட்டது. 3. எழுத்துவரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்டது   الجامع 💠 ஜாமிஃ  என்றால் அதில் அகீதா, சட்டதிட்டங்கள்(ஃபிக்ஹ்), மறுமையை நினைவூட்டக்கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் (الرقاق), உண்ணுதல் மற்றும்  பருகுதல், பயணம் பற்றிய ஒழுக்கங்கள், தஃப்சீர், வரலாறு(التاريخ), சீரா (السيرة), மறுமையின்  அடையாளங்கள், சிறப்புகள்( …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 19

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 19 ஹதீஸுகளை எழுதுதல் என்பது இரு முறைகளில் எழுதப்பட்டது:- 1.  الكتابة الفرديىة தனி நபர்கள் ஹதீஸுகளை எழுதி தொகுத்து வைத்திருந்தனர். உதாரணம்:- 💠 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபி(ஸல் ) அவர்களின் அனுமதியுடன் முதன்முதலில் ஹதீஸுகளை தொகுத்து எழுதியது நான் தான் எனக் கூறினார்கள். 💠 மேலும் அலி (ரலி), அபூஹுரைரா …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 18

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 18 அரபு உலகத்தில் எழுத்து பற்றிய பார்வை 🍃 எழுத தெரிந்தவர்கள் தமக்கு எழுத தெரியும் என்பதை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அரபுகளில் அதிகமானோர் தாம் கற்றதை மனனம் செய்வதையே சிறந்ததாக கண்டார்கள். 🍃 ஆரம்ப காலத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஹதீஸுகளை எழுதி வைப்பதை தடுத்தார்கள். ஏனெனில் குர்ஆன் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே ஹதீஸுகளை எழுதி வைத்தால் …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 17

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 17 சனதை பற்றிய கல்வியில் நாம் பெற்றவை 1.  تراجم الرجال – ஒரு அறிவிப்பாளரின் முழு வரலாறு – பிறந்த காலம்,பயணித்த  ஊர்கள், வாழ்ந்த காலம், அவர்களுடைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும். 2.  الجرح والتعديل – ⚜ الجرح ↔ அறிவிப்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் (அவரை பலஹீனப்படுத்தும் காரணிகள்) ⚜ التعديل ↔ அறிவிப்பாளரை …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 16

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 16 السند والإسناد 🍃 ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர். உதாரணம் :- இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை. 🍃  இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது. 🍃 சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அறிவிப்பாளர் தொடர்  السند முஹம்மத் நபி (ஸல்) ⬇️ ஸஹாபாக்கள் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73 ♥ கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும் ♥ கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ♥ கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 15

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 15 ஆயிஷா (ரலி) எந்த அடிப்படையில் தன்னுடைய தனி நிலைப்பாட்டை  முன்வைத்தார்கள்? ❁ ஹதீஸின் தொடரில் சில திருத்தங்களுடன் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது. ❁ குர்ஆனை முன்வைத்து கருத்து கூறினார்கள் . ❁ அவர்களது சொந்த புரிதலாக கூறினார்கள் . ❁ தனிப்பட்ட விஷயங்களின் காரணமாக தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். ❁ மற்றவர்கள் மறந்தவற்றை ஞாபகமூட்டும் வகையில் தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். உதாரணம் :- அபூ மூஸா …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 14

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 14 🌷 மத்தனை எவ்வாறு அணுகவேண்டும் என்ற அணுகுமுறையின் முன்னோடி ஆயிஷா (ரலி)என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவிக்கின்றனர். 🌷 ஆயிஷா (ரலி)அவர்களின் தனி நிலைப்பாடுகள் استدراك عائشة  என்ற தலைப்பில் 3-4 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறன. அவையனைத்தையும்  தொகுத்து ஒரே புத்தகமாக  السيدة عائشة وتوثيقها للسنة என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ எழுபத்து ஐந்து  ஹதீஸுகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72 மண்ணறை வேதனையும் இன்பங்களும் ஸூரத்துல் அன்ஃபால் 8: 50, 51 (50) மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. (51) இதற்கு காரணம், உங்களுடைய கரங்கள் முற்படுத்தி செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். ஸூரத்துல் …

Read More »