Home / Tag Archives: தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா

Tag Archives: தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா

Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14

தஃப்ஸீர் பாடம் 18 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)         الضَّآلِّيْنَ لَا وَ عَلَيْهِمْ المَغْضُوْبِ غَيْرِ வழித் தவறியவர்கள் இல்லை மேலும் அவர்கள் மீது கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தவிர ضلَّ غضب வழிதவருதல் கோபப்பட்டான்  (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. கோபத்திற்கு உள்ளானவர்கள் ; 1- அது யூதர்களை குறிக்கும் ♥️சூரா முஜாதலா↔️58:14 எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 17 Fathiha part 13 c

  தஃப்ஸீர் பாடம் 17 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)          عَلَيْهِمْ اَنْعَمْتَ الّذِيْنَ صِرَاطَ அவர்கள் மீது நீ அருள் புரிந்தாய் எத்தகையதென்றால் பாதை (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.  ♥️ சூரத்துன்னிசா↔️4:69 யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 16 Fathiha part 13 b

தஃப்ஸீர் பாடம் 16 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b) ❤ வசனம் 6 الْمُسْتَقِيمَ الصِّرَاطَ اهْدِنَا நேரான பாதை எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக  !நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக🔹 ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன்  கடைசி வரை இருக்கும் .மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 15 Fathiha part 13 a

தஃப்ஸீர் பாடம் 15 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13a) اهْدِنَا – هدى – هداية – எங்களுக்கு நேர்வழி காட்டு ஹிதாயத் இரண்டு வகைப்படும் ; 1) هداية الارشاد –  நேர்வழியை காட்டுவது  (28:56 –  நீ விரும்பியவருக்கெல்லாம் நேர்வழி கொடுக்க உன்னால் முடியாது ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான்). நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க நபி (ஸல்) அவர்களால் முடியவில்லை. நூஹ்(அலை) அவர்களின் மகனுக்கும் …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 14 Fathiha part 12 c

தஃப்ஸீர் பாடம் 14 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12c) 🔰 மனிதர்களின் சக்திக்கு உட்பட்டு உதவி கேட்கலாமா❔ அவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி கேட்பது சிறந்தது. நீ உதவி கேட்பதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிந்தால் கேட்கலாம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் 6 1) சலாமுக்கு பதில் சொல்வது. 2) ஒருவர் தும்மினால் الحمد لله. சொன்னால் நாம் பதிலுக்கு يرحمك …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 13 Fathiha part 12 b

தஃப்ஸீர் பாடம் 13 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b) ⭕ மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது ❤சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் ) ⭕ நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் : 1.    நம் பலம், ஆற்றல், நம்மைச்சூழ உள்ள …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 12 Fathiha part 12 a

தஃப்ஸீர் பாடம் 12 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12a) 🔰இந்த வகுப்பில் கல்வியின் முக்கியத்தை நாம் அறிந்திருப்போம். 🔰அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவே கூடாது என்று இந்த வசனம் வலியிருத்துகிறது.

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 11 Fathiha part 11

தஃப்ஸீர் பாடம் 11 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11) ♥️சூரா முஃமின்↔️40:16 அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும். ♥️சூரா ஃபஜ்ரி↔️89:22 இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால் ♥️சூரா தாஹா↔️20:108 அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 10 Fathiha part 10

தஃப்ஸீர் பாடம் 10 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)  مَالِكِ يَوْمِ الدِّينِ  الدِينِ  الدِّينِ  يَوْمِ مَالِكِ கூலி கொடுத்தல் (அல்லது) செயல் மறுமை நாள் அரசன் مالك மற்றும்  ملك இவை இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பில் மலிக் இருக்கிறார்கள் (உதாரணம்: மலிக் சல்மான்) ஆனால் மனிதர்களை மாலிக் என்று நாம் சொல்வதில்லை.  

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 9 Fathiha part 9

தஃப்ஸீர் பாடம் 9 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9)   🔹அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் அவனுடைய ரஹ்மத்தின் மீது தங்கியிருக்கிறது என்னுடைய கோபத்தை அன்பு மிஞ்சிவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கற்றுத்தந்தார்கள் 🔹ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தேடியலைகிறாள் – கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறாள் – அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் இடுவாளா?- இந்தப் பெண்ணை விடவும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக அன்புடையவனாக இருக்கிறான். 🔹அல்லாஹ்வுடைய …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 8 Fathiha part 8

தஃப்ஸீர் பாடம் 8 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8) வசனம் 3:  الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு  الرَّحِيمِ ↔ பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு. الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்; இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உதாரணம்:- ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 7 Fathiha part 7

தஃப்ஸீர் பாடம் 7 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7) இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்தி, அவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்; நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும், இறைவன் தான் படைத்தான் என்பதில், எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

தஃப்ஸீர் பாடம் 6 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)   لِلَّهِ للَّه  لِ حَمْد حَمِدَ அல்லாஹ்விற்கு   அல்லாஹ் க்கு புகழ் புகழ்ந்தான்   الْحَمْدُ ல் வரும் ال ➡  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال ) ●அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன. ●அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம் لله என்பதுதான்.   ●  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 5 Fathiha part 5

தஃப்ஸீர் பாடம் 5 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5) 1) அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா? அல்லாஹ்வுடைய மகத்துவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரிய உருவம் அவனுக்கு இருக்கிறது; ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை நாம் சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. ஏனென்றால் அவனைப் போன்ற வேறு எதுவும் இல்லை. 2) الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தா? ●அது சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத் என்று சில அறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள். ● சில அறிஞர்கள்; …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 4 Fathiha part 4

தஃப்ஸீர் பாடம் 4 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4) ♥ வசனம் 3 الرَّحْمَٰنِ الرَّحِيم – அளவற்ற அருளாளன் நிகரற்ற  அன்புடையோன் என்ற மொழிபெயர்பு தவறாகும். الرَّحْمَٰنِ الرَّحِيم ↔ அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்பாளன் என்ற மொழிபெயர்பே சரியானதாகும். 🏵 அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயரிலும் அவனுடைய பண்பு அடங்கி இருக்கும். الرَّحْمَٰنِ الرَّحِيم – என்ற இரண்டு பெயர்களிலும் உள்ள அவனுடைய பண்பு; (رحمةஅன்பு என்பதுதான்)

Read More »

Al Islah WhatsApp Class : Thafseer class Fathiha part 3

தஃப்ஸீர் பாடம் 3 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3) குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم 🔺ஓத வேண்டும். ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும்;ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது. بِ ↔ கொண்டு اِسْمُ ↔ பெயர் اللهِ ↔ அல்லாஹ் …

Read More »

Al Islah WhatsApp Class : Thafseer class 2 Fathiha part 2

தஃப்ஸீர் பாடம் 2 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 2) ராஜிஹ் ↔ கனம் கூடியது. மர்ஜூஹ் ↔ கனம் குறைந்து. சூரத்துல் ஃபாத்திஹா தொழுகையின் ருகுன்–களில் ஒன்று என்பதில் எந்த ஒரு உலமாக்கள் இடையிலும் கருத்து வேறுபாடு இல்லை.  

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 1 Fathiha part 1

               தஃப்ஸீர் பாடம் 1 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 1) ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் தஃப்ஸீர் திறந்தான் – فتح :             சாவி – مفتاح :       தோற்றுவாய் – فاتحة # சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கிறது. ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் அவர்கள் 2 பெயர்களை மட்டும் இந்த தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார். ♥️அல் ஃபாத்திஹா    ♥️உம்முல் …

Read More »