Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 39)

Al-Islah WhatsApp Class

Al Islah WhatsApp class – Hathees class 8

  8 பாடம்  ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ باب 4 வரையறையற்ற அளவில் ஆசைகளை வைத்தல் في الأمل وطوله {சூரா ஆல இம்ரான்(3:185)} فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا  مَتَاعُ الْغُرُور எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 7

ஹதீஸ் பாடம் 7 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ باب  3 كن في الدنيا كأنك غريب أو عابر سبيل உலகில் நீ பயணியைப் போன்று இரு அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு كن في الدنيا உலகில் இருங்கள் كأنك غريب பயணியைப் போல (ஊருக்கு புதியவர் போல)) أو عابر سبيل  அல்லது வழிப்போக்கன் போல    . وكان ابن عمر يقول : …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 6

ஹதீஸ் பாடம் 6 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ {சூரா  அல் ஹதீத் (57:20)} كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِر مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ  விவசாயிகளுக்கு(காஃபிர்களுக்கு) ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. أَعْجَبَ الْكُفَّارَ அதன் விளைச்சல்கள் نَبَاتُهُ பிறகு வாடிப்போய் …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 5

ஹதீஸ் பாடம் 5 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ {சூரா அல்–ஹதீத் ( 57:20)} اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا  وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ كَمَثَلِ …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 4

ஹதீஸ் பாடம் 4 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ       இமாம் புஹாரியின் உண்மையான நோக்கம் ஹதீஸ்களை தொகுப்பது மட்டுமல்ல · 1. தலைப்பு வாரியாக பிரித்து அந்த தலைப்பை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள உதவுவது. · 2. தேவையான இடங்களில் குர்ஆன் வசனங்களை சேர்த்து ஆதாரங்களை வலுப்படுத்துவது · 3. சட்டங்களை முழுமையாக புரியவைப்பது باب 2  مَثَلِ الدُّنْيَا فِي …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 3

ஹதீஸ் பாடம் 3 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ لَا عَيْشَ اِلَّا عَيْشُ الَاخِرَةِ மறுமை வாழ்க்கையே உண்மையான  வாழ்க்கை: {அறிவிப்பவர்: அனஸ் (ரழி) (6413)}.  اَللَّهُمّ لاَ عَيْشَ اِلاَّ عَيْشُ الْاَخِرَة فَأَصْلِحِ الاَنْصَارَ وَالْمُهَاج   الْاَخِرَة اِلاَّعَيْشُ لاَ عَيْشَ اَللَّهُمَّ மறுமை வாழ்வைத்  தவிர வாழ்வில்லை அல்லாஹ்வே فَأَصْلِحِ الاَنْصَارَ وَالْمُهَاجِرَه ஆதலால் சீர்திருத்து, சரிபடுத்து,   பொருத்தமாக ஆக்கு அன்சாரிகள் முஹாஜிர்கள் . كنا …

Read More »

Al Islah Whatsapp Class : Seera class- 3 By Mufthi Umar Sherif

ஸீரா பாடம் 3 எவரிடம் 3 பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்து விடுவார்:          அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும்.        தான் விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்ப வேண்டும்.        இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை நெருப்பில் போடுவதைப் போன்று வெறுக்க வேண்டும்.   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், தன் தந்தையை …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 2

ஹதீஸ் பாடம் 2 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ باب1 لَا عَيْشَ اِلَّا عَيْشُ الَاخِرَةِ மறுமை வாழ்க்கையே உண்மையான  வாழ்க்கை:   ·  نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا كَثِيْرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ، وَالْفَرَاغُ نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا இரண்டு நிஹ்மத்துகள் சிந்தனையற்று இருக்கிறார்கள் இரண்டில் كَثِيْرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ மக்களில் அதிகமானோர் ஆரோக்கியம் ஒய்வு நேரம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  இரண்டு அருட்கொடைகளில் மக்கள் …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 9

 9பாடம்  ஹதீஸ்   உபதேசங்கள்  ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும்  كِتَابُ الرِّقَاقِ وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل ارتحلت الدنيا مدبرة  உலகம் முதுகைக் காட்டிப் போய்க்கொண்டிருக்கிது  وارتحلت الآخرة مقبلة மறுமை நம்மை நோக்கி …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 10

 பாடம் 10   ஹதீஸ்           உபதேசங்கள்   நெகிழ்வூட்டும் புஹாரியின்     ஸஹீஹுல்   كِتَابُ الرِّقَاقِ خط النبي صلى الله عليه وسلم خطا مربعا وخط خطا في الوسط خارجا منه وخط خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط وقال هذا الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14

தஃப்ஸீர் பாடம் 18 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)         الضَّآلِّيْنَ لَا وَ عَلَيْهِمْ المَغْضُوْبِ غَيْرِ வழித் தவறியவர்கள் இல்லை மேலும் அவர்கள் மீது கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தவிர ضلَّ غضب வழிதவருதல் கோபப்பட்டான்  (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. கோபத்திற்கு உள்ளானவர்கள் ; 1- அது யூதர்களை குறிக்கும் ♥️சூரா முஜாதலா↔️58:14 எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 17 Fathiha part 13 c

  தஃப்ஸீர் பாடம் 17 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)          عَلَيْهِمْ اَنْعَمْتَ الّذِيْنَ صِرَاطَ அவர்கள் மீது நீ அருள் புரிந்தாய் எத்தகையதென்றால் பாதை (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.  ♥️ சூரத்துன்னிசா↔️4:69 யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 16 Fathiha part 13 b

தஃப்ஸீர் பாடம் 16 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b) ❤ வசனம் 6 الْمُسْتَقِيمَ الصِّرَاطَ اهْدِنَا நேரான பாதை எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக  !நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக🔹 ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன்  கடைசி வரை இருக்கும் .மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் …

Read More »