புதிய பதிவுகள் / Recent Posts

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -6

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் 1. அரஃபாவின் எல்லைகளை அறிந்து கொள்ளாமல் அராஃபாவிற்கு வெளியே தங்குவது இது மிகப்பெரும் தவறாகும். அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் கடமைகளில் மிக முக்கியமான கடமையாகும். அரஃபாவில் ஒருவர் தங்கவில்லையெனில் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 2. அராஃபவில் தங்கி இருக்கும் ஒருவர் து ஆ செய்யும் போது கிபலாவை தனது வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ, பின் பக்கமாகவோ அமைத்துக் கொண்டு அராஃபவில் உள்ள ஜபலுர் ரஹ்மா என்ற …

Read More »

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள் 1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) …

Read More »

உழ்ஹிய்யா வாஜிபா அல்லது கட்டாய சுன்னத்தா?- கூட்டுக் குர்பான் ஆகுமானதா? – உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்; கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் …

Read More »

முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில்கள்

வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில் – PDF Read Only / வாசிக்க மட்டும் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில் PDF வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில் PDF(Download)

Read More »

ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 6

ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 5, அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர்,அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 25-08-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி …

Read More »