புதிய பதிவுகள் / Recent Posts

ஏகத்துவ வாதிகளாக வாழ்ந்து மரணிப்போம்

அல்- கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : 1.06.17, இடம் : ரமலான் இப்தார் கூடாரம், லூலூ மார்க்கெட் எதிர்ப்புறம் அல்கோபர். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்

Read More »

Live from AlJubail – திருக்குர் ஆன் மாநாடு

தலைப்பு : திருக்குர் ஆனும் முஸ்லிமல்லாதவர்களும் வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் . தலைப்பு :திருக்குர் ஆன் உருவாக்கிய சமுதாயம் வழங்குபவர் : மௌலவி அப்துல் பாஸித் புஹாரி தலைப்பு : திருக்குர் ஆன் கூறும் முன்மாதிரி பெண்மணிகள் வழங்குபவர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., தலைப்பு : திருக்குர் ஆனை அலட்சியப்படுத்தாதீர் வழங்குபவர் : மௌலவி இஸ்மாயில் ஸலஃபி

Read More »

ஸூரா பகராவின் இலக்குகள்

ரமலான் விஷேட சொற்பொழிவு ஸூரா பகராவின் இலக்குகள் வழங்குபவர் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் தேதி : 06 – 06 – 2017

Read More »

நபி வழியில் சுத்தமும், ஆரோக்கியமும்

தலைப்பு : நபி வழியில் சுத்தமும், ஆரோக்கியமும் வழங்குபவர் : மௌலவி . அப்துல் அஜீஸ் முர்ஸி , அழைப்பாளர் , தம்மாம் இஸ்லாமிய நிலையம். இடம் : அல் கோபர் தஃவா நிலையம். நாள் : 15/5/2017

Read More »