புதிய பதிவுகள் / Recent Posts

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 54

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனம் 54 நாள் : 04 – 05 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

மறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12 – 05 – 2017 தலைப்பு: மறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

கவலை நீங்கி நிம்மதியான நல்ல வாழ்கை வாழ

அல்கோபர் நூர் மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 05:05:2017, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம். இடம் : மஸ்ஜிதுல் நூர் அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

யஃஜீஜ் மஃஜீஜ் வெளிப்படுதல் பாகம்2 -மறுமையின் அடையாளங்கள் தொடர் 15

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 26/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »