புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 27 لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால் بِسْمِ اللهِ اللَّهُمَّ …

Read More »

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல, அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல  ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) ஒருவர்  ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர்  ஓர்  இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : 🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்)  தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள் 🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க …

Read More »

கப்ராளிகளின் ஆசைகள் (கடனும் குடும்ப உறவும்)

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 13-01-2017 இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 26

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 26 ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ? உலமாக்களின் கருத்து: அவனுடைய செயல்கள், அவனுடைய வழி, சுத்தீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) : அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் . இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும் உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.

Read More »