புதிய பதிவுகள் / Recent Posts

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பேச்சுப்பயிற்சி முகாம்

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக பேச்சுப்பயிற்சி முகாம் அறிமுக நிகழ்ச்சி, சிறப்புரை மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி 11/12/2016     இன்ஷாஅல்லாஹ் வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை அன்று பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறும், இந்த முகாமில் சேர விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம். Old Senaya Dawa centre -Riyadh , email:- noohudawa@gmail.com mobile:- 00966532521672 , 00966548771497.

Read More »