புதிய பதிவுகள் / Recent Posts

வானவர்களின் (மலக்குகள்) உலகம் – தொடர் 6

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… தலைப்பு : வானவர்களின் உலகம்.. நாள் : 30/11/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

நபி (ஸல்) அவர்களை உண்மையாக நேசிப்போம் – மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 01: 12: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »