புதிய பதிவுகள் / Recent Posts

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ

மழை வேண்டி ஓதும் துஆ – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا،  مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ،  عَاجِلًا غَيْرَ آجِلٍ  Audio mp3 (Download) தமிழில் :- அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின், ஆஜிலன் கைர ஆஜிலின். . பொருள்:- யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும் எங்களுக்கு …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோர் – இலங்கை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ

Audio mp3 (Download) 21/10/2016 திகதியன்று இலங்கை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆப் பேருரை அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி ஆற்றிய உரை

Read More »

வானவர்களின் (மலக்குகள்) உலகம் – புதிய தொடர் வகுப்பு : 1

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… தலைப்பு : வானவர்களின் உலகம்.. நாள் : 26/10/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 1 | கட்டுரை

நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். ஷைத்தானின் சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். சூழ்ச்சி-01 :- பாவங்களையும், …

Read More »