புதிய பதிவுகள் / Recent Posts

ஜன்னத்துல் பிர்தௌஸ் (சுவர்க்கம்) யாருக்கு?

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 28 : 10: 2016 – வெள்ளிக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா.

Read More »

ரிஸ்க் (வாழ்வாதாரம்) வரும் வழிகள் – மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி, நாள்: 19:11:2016. நேரம் : இரவு 7:30 முதல் 8:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

வானவர்களும் நாமும் – மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு… தலைப்பு : வானவர்களின் உலகம்.. நாள் : 16/11/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. வழங்குபவர் : மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

வானவர்களின் (மலக்குகள்) உலகம் – தொடர் 4

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… தலைப்பு : வானவர்களின் உலகம்.. நாள் : 16/11/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

மறுமை நாள் என்றால் என்ன? அது எப்போது வரும்?

ரியாத் பத்ஹா இஸ்லாமிய நிலையம் நடத்தும் “இஸ்லாம் ஓர் அறிமுகம் சிறப்பு நிகழ்ச்சி” நாள் : 18: 11: 2016, வெள்ளிக்கிழமை, பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »