புதிய பதிவுகள் / Recent Posts

படிப்பினையூடும் இரு நிகழ்வுகள் – சிறப்புரை மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download) சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 15:02:2016. நேரம் : இரவு 7:30 முதல் 8:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

மறுமை வெற்றி யாருக்கு – சிறப்புரை – அஷ்ஷைக் முபாரக் மசூத் மதனி

Audio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் 17/02/2016 புதன் கிழமை, நேரம் : இரவு 8:00 முதல் 9:00 மணி வரை, தலைப்பு : மறுமை வெற்றி யாருக்கு.. சிறப்புரை வழங்குபவர் : அஷ்ஷைக் முபாரக் மசூத் மதனி இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன?

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஒரு சகோதரி கேட்ட கேள்வி தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன? பதிலளிப்பவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Audio mp3 (Download)

Read More »