புதிய பதிவுகள் / Recent Posts

எது உண்மையான சுதந்திரம்? -ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

எது உண்மையான சுதந்திரம்? எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட எழில் கொஞ்சும் பூமியாகும். சில நாடுகளில் இரவு நீண்டதாகவும் …

Read More »

இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம் – குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம் ‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்” (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் …

Read More »

இறைவன் யார்?

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற மனம் திறந்த ஓர் இனிய சந்திப்பு நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:30 முதல் 2:30 வரை இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, ஸினாயா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

Live Telecast – அல்-கோபர் மார்க்க நிகழ்ச்சி இன்று 04 : 02: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:45 மணி முதல்..

அஸ்ஸலாமு அலைக்கும் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  இன்று  04 : 02: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:45 மணி முதல் 9:30 மணி வரை நடைபெறும். வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், அல்கோபர், சவூதி,அரேபியா. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..

Read More »

பெரும் பாவங்கள் தொடர் – ஜமாஅத் தொழுகையை காரணமின்றி விடுதல்

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 04-02-2016, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, சில்வர் டவர் பின்புரம், அல் அக்ரபியா, அல் கோபார்,  சவுதி …

Read More »