புதிய பதிவுகள் / Recent Posts

இறுதிநாளின் அடையாளங்கள் பாகம்-2

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 19-03-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

தொழுகையின் பர்ளுகள் (பாகம் 2)

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் பர்ளுகள் (பாகம் 2), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 22:02:2015.

Read More »

நமது தொழுகைகள் உயிரோட்டமாக அமைய..

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:03:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்

தம்மாம் (Dammam- ICC) இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 26-02-2015, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 10.00 வரை, இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா, சிறப்புரை: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு மையம். Audio mp3 (Download)

Read More »

ரசூல் (ஸல்) அவர்களின் உடலில் உள்ள பரக்கத்துகள்

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் 09 : 03: 2015 திங்கட்கிழமை, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal, அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »