புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 109

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 109  💕 அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் நடப்பது போலவே மோசமானவர்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே அற்புதங்களை வைத்து ஒருவரை நல்லவர் என்று முடிவெடுக்க முடியாது 💕 நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் அற்புதம் எந்த சவாலாலும் முறிக்க முடியாததாக இருக்கும். நல்லவர்களுக்கு நடக்கும் அற்புதம் அவர்களை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருக்கும் கெட்டவர்களுடைய கையாலும் அற்புதங்கள் நடக்கும் ஆனாலும் அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அவர்களுடைய …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108  6213. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல’ என்று பதிலளித்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான வார்த்தைகளை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 107

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 107  ❤சூரா அல் கஹ்ஃப் 18:50 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖؕ اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا‏ அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 106

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 106  ❤ சூரா அல் அஃராஃப் 7:27,30 ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ (27)மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ‏ (30)ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் – எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105  ❤ சூரா அல் அன்ஆம் 6:128 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا‌ ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ‌ۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا‌‌ ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ (128) அவர்கள் …

Read More »