புதிய பதிவுகள் / Recent Posts

தப்ஸீர்- சூரா அல் கஹ்ஃப் முதல்10 வசனங்கள்-தர்பியா பாடம்-8, உரை மவ்லவிஅப்துல் அஜீஸ் முர்ஸி

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி. ஆசிரியர்: அப்துல் அஜீஸ் முர்ஷி – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அஹ்லாக்- ஸலாத்தை பரப்புதல், முக மலர்ச்சி, தர்பியா-8

அல்கோபர், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அஜ்மல் அப்பாஸி – இஸ்லாமிய அழைப்பாளர்,அல்கோபர் நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபர், சவுதி அரேபியா.  

Read More »

மறுமையில் முஃமின்களின் நிலை? தொடர் – உரை மவ்லவி அஸ்கர் ஸீலானி

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : ௦1/11/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை – தொடர் 1

ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 02-10-2017 திங்கட் கிழமை இரவு 7.45 முதல் 9.00 வரை இடம்: ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா. 

Read More »