புதிய பதிவுகள் / Recent Posts

அறிவை தேடுவதின் அவசியம் – இமாம் இப்னு ஹிப்பான் நூலின் விளக்கம் – பாடம் 2

  அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 12/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

அண்ணலாரின் அழகிய பண்புகள் – ஜும்ஆ உரையின் தமிழாக்கம்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் நாள் :- 21-04-2017 வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

குழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – பாடம் 1

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 28-05-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமுல் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 1

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம். நாள்: 28-05-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »