புதிய பதிவுகள் / Recent Posts

ஈமானுக்கும், ஷைத்தானுக்கும் இடையிலான போராட்டம்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »

மூன்று பெரும் பூகம்பம் ஏற்படுதல்- மறுமையின் அடையாளங்கள் தொடர் 17

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 03/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

புகை மூட்டம் ஏற்படுதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 16

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 03/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு பத்ர் வெற்றி

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு பத்ர் வெற்றி) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 11 – 05 – 2017

Read More »

“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்… அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! புனித ரமலானை முன்னிட்டு ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (Tamil Dawa Association, Riyadh) நடாத்தும் கல்வி, கலாச்சாரப் போட்டி, சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்… கேள்விகள் அல்-குர்ஆனின் 19-வது ஜூஸ்வில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, போட்டிக்கான கேள்வித்தாள் PDF (Download)

Read More »