புதிய பதிவுகள் / Recent Posts

படைத்தவனை கோபப்படுத்தும் தீமைகள்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 30: 03: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி Misc. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »

இந்த உலகத்தில் ஒற்றுமையாக இருக்க, இஸ்லாம் கற்றுத் தரும் படிப்பினைகள்!

. ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 31-03-2017 தலைப்பு: இந்த உலகத்தில் ஒற்றுமையாக இருக்க, இஸ்லாம் கற்றுத் தரும் படிப்பினைகள்! வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

ஆசைகளினால் ஏற்படும் குழப்பங்களும் அதற்கான காரணங்களும்

. ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 23 – 03 – 17 வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம்

Read More »

தஜ்ஜாலுடைய குழப்பங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது – மறுமையின் அடையாளங்கள் தொடர் 11

. தஜ்ஜாலுடைய குழப்பங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது – மறுமையின் அடையாளங்கள் தொடர் 11و அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 29/03/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி …

Read More »