புதிய பதிவுகள் / Recent Posts

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலுறையின் நேரம் எப்போது முதல் ? உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது). மஸஹ் எப்போது முடிவடையும் ? ✦ கால எல்லை முடிந்தால் ✦ குளிப்பு கடமையானால் ✦ காலுறையை கழட்டி விட்டால்.    

Read More »

அல்லாஹ்வின் சட்டம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 17-03-2017 தலைப்பு: அல்லாஹ்வின் சட்டம் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

தஜ்ஜாலின் வருகை & குழப்பங்கள் – மறுமையின் பெரும் அடையாளங்கள் – தொடர் 9

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 08/03/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – பத்ர் யுத்தம் – 2

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம்) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 17 – 03 – 2017

Read More »