புதிய பதிவுகள் / Recent Posts

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் …

Read More »

அல்-ஜுபைல் 19வது( 07/04/2017) ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ, அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் வருகிற 07/04/2017 வெள்ளிக்கிழமையன்று 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது, அம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்… பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்… பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை …

Read More »

தஜ்ஜால் பற்றிய வர்ணனை & வருகை – மறுமையின் அடையாளங்கள் தொடர் 8

. அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 08/03/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 1)

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 1) நாள் : 09 – 03 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »