புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 48 ❤ வசனம் 30 : قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ ➥   (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்? ஊர்வாசிகள் : → ஒரு இரவும் ஒரு பகலும் பிரயாணிகள் : → 3 பகலும் 3 இரவுகளும் சப்வான் இப்னு அஸ்ஸான் ரலி-நபி ஸல் எங்களிடம் ஏவினார்கள்-சுத்தமான நிலையில் காலுறை அணிந்திருந்தால் ஊரிலிருந்தால் ஒரு நாளும் பிரயாணத்தில் 3 நாட்களும் மஸஹ் செய்ய ஏவினார்கள். குளிப்பு கடமையான நிலை வந்தாலே தவிர …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எந்த இடத்தில் மஸஹ் செய்ய வேண்டும்? காலுடைய மேல் பகுதி முகீரா (ரலி) – நபி(ஸல்) தன்னுடைய இரண்டு காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்வதை நான் பார்த்தேன் (அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ – ஹசன் என்று கூறுகிறார்கள்) அலி(ரலி) – மார்க்க விஷயங்களை புத்தியை கொண்டு முடிவெடுக்கக்கூடிய விஷயங்களாக இருந்தால் காலுடைய மேல் பகுதியில் மஸஹ் செய்வதை …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஹதீத் பாகம் – 30 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6439: அனஸ் இப்னு மாலிக் (ரலி) – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ ⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது …

Read More »