Live Telecast
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது! குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் …

Read More »

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்… எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி), அழைப்பாளர், அல்- கப்ஜி, இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என …

Read More »

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள்

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள் நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு …

Read More »

”தவ்ஹீத்” ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?

”தவ்ஹீத்” ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா? தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் …

Read More »

முஸ்லிம்கள் மீது இனவாத, மதவாத, பயங்கரவாதச் செயற்பாடுகளை நடாத்திவிட்டு பழி நம்பக்கமா? கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா? குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை …

Read More »

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் | கட்டுரை

மழை காலங்களில் ஜம்மு (சேர்த்து) தொழுதல் பற்றிய விளக்கம் “ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். முஸ்லிம்1263 “ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸர் …

Read More »

இலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் – கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் தொடர் -1 | கட்டுரை

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் தொடர் -1 ஆசிரியர் : யாஸிர் பிர்தௌஸி அல் – ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம், (சவூதி அரேபியா) ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட …

Read More »

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1 | கட்டுரை

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1   ஆசிரியர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்,   தினமும் நாம் பல தடவைகள் ஓதிவரும் ஸூரா பாதிஹா பற்றிய சில சிந்தனைகள் இவ் அத்தியாயம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மத்தியில் இருபாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இய்யாகநஃபுது வரைக்கும் அல்லாஹ்வுக்குரியது இதற்குப் பின்வருபவைகள் அடியானுக்குரியதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை எனக்கும் …

Read More »

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்?| கட்டுரை

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? ஆசிரியர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி   1) பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.   2) தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் …

Read More »

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்.. அரபு மூலம் : Dr. உமர் அல்முக்பில் , மொழிபெயர்ப்பு : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்  உவைஸ், ரியாத்.   1. வணக்க வழிபாடுகளை விட்டும் தடுக்கக்கூடிய அனைத்தையும் ரமலானுக்கு முன் முடிதுவிடுவதற்கு முயற்சிக்கவும். 2. தேவையேற்ற சந்திப்புகளைத் தவிர்த்து மக்கள் சந்திப்பைக் குறைத்துக் கொள்ளவும். 3. பாவத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக ஷாபானில் தினந்தோறும் சுய விசாரணை செய்துகொள்ளவும். 4. …

Read More »

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC

அர்பவூன நவவிய்யா நூல் PDF (Download) بسم الله الرحمن الرحيم القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் நுாலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) விரிவுரை : ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்) மொழிபெயர்ப்பாளர் : S. அப்பாஸ் அலீ Misc நுாலாசிரியர் குறிப்பு இமாம் முஹம்மது இப்னு அப்துல் …

Read More »

யார் இந்த முட்டாள்கள்? | கட்டுரை

யார் இந்த முட்டாள்கள்? உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னனிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் தினமாகும். உலக முட்டாள்கள் தினத்தைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் யாரோ ஒருவரால் அத்தினத்தில் முட்டாளாக்கப்பட்டிருப்பர். அல்லது …

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم (Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் …

Read More »

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் …

Read More »

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம் என்ற வாதத்திற்கு பதில்

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம். கேட்ட மாத்திரத்தில் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற வாதத்திற்கு ஆதாரமாக அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.(25:73) என்ற வசனத்தைக் காட்டுகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இவர்கள் கூறும் இந்த விளக்கத்தை உலக வரலாற்றில் நமக்குத் தெரிந்த வரை யாருமே கூறவில்லை. மாற்றமாக அவர்கள் கூற வரும் கொள்கைக்கு மாற்றமான கருத்தையே …

Read More »

வாசிப்பு சிறந்த பொழுது போக்கு (மீள்வாசிக்கபட வேண்டிய வாசிப்பு) | கட்டுரை | MSM.ஹில்மி(ஸலாமி)

மீள்வாசிக்கபட வேண்டிய வாசிப்பு MSM.ஹில்மி(ஸலாமி) BA(Reading) SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தமது பணிகளை செப்பனிடவும் செயற்படுத்தவுமே எத்தனிக்கின்றனர். பொழுது போக்கு விடயங்களில் ஈடுபட நேரமின்றி வேலைப்பழுக்கள் நிரம்பியவர்களாக உள்ளனர். அப்படி ஓய்வு கிடைத்தாலும் வீடியோ கேம்களுக்கும் வீனான தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர். சிறந்த பொழுது போக்குகள் அறுகி வருவதனை யாரலும் மறுக்க முடியாது. உள்ளத்தையும் செயற்பாடுகளையும் புத்துயிர்ப்பிக்கும் பொழுது போக்குகள் …

Read More »

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1) | கட்டுரை | DR. அஷ்ஷேய்க் அஹ்மத் அஷ்ரப்

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1)   (கவாரிஜ்கள் பற்றிய முன்னறிவிப்புகள் )   நபி ஸல் அவர்கள், கவாரிஜ்கள் பற்றி சில முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள். அவைகளில் சில :     “கடைசி காலத்தில் இளம்வயதான, புத்தி குறைந்த கூட்டம் தோன்றுவார்கள் . மக்கள் பேசும் சிறந்த வாக்கியத்தைக் (குர்ஆன் , ஹதீஸ்) கூறுவார்கள். அம்பு, வேட்டை மிருகத்தை பிய்த்துக்கொண்டு வெளியேறுவது போல், அவர்கள் மார்க்கத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியேறுவார்கள். அவர்களின் …

Read More »