புதிய பதிவுகள் / Recent Posts

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-12

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். )

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-8)

8 வது படிப்பினை நற்காரியங்களை விரும்பி, அதனைப் பகிரங்கப்படுத்தி,  அதற்குப் பரிசு வழங்கி உற்சாகமூட்டல். அந்த எறும்பினது பேச்சு,  தனது கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் ஆகிவற்றைக் கண்டு வியப்படைந்த சுலைமான் (அலை) அவர்கள், அதனை மதிக்குமுகமாக  தனது பரிவாரத்தை எறும்புப் புற்றை விட்டு ஓதுங்கிச் செல்லுமாறு பணித்தார்கள். இவ்வாறாக அல்லாஹ் அவ் எறும்புக் கூட்டத்தைப் பாதுகாத்தான். இவ்வாறுதான் அல்லாஹ் தனது அடியார்களையும் அவர்கள் உணராமலேயே எத்தனையோ தீங்குகளை விட்டும் …

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 2 (சத்தியம் செய்தல் ) பாகம் 2

தலைப்பு : சத்தியம் செய்தல் (பாகம் 2), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 05:03:2014,

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 3 முதல் 6 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

  7 வது படிப்பினை தாஇயின் (அழைப்பாளனின்) வார்த்தை அழகானது, ஏனைய வார்த்தைகளை விடவும் சிறந்தது.   அந்த எறும்பினது வார்த்தையினால்  ﴿النمل٢٧:١٩﴾(مِنْ قَوْلِهَا)  (27:19) அல்லாஹ்விற்கு அந்த எறும்பினது வார்த்தைகள் மிகவும் பிரியத்திற்கு உரியவைகளாகிவிட்டதனால்,  அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு எட்டச் செய்தான். அதனால் அவர்களும் உவகையுற்று புன்முறுவல் செய்தார்கள். அது மாத்திரமின்றி மறுமை நாள் வரை வரும் நபி (ஸல்) அவர்களது சமுதாயமும் அதனது இந்தச் செயலைப் …

Read More »