புதிய பதிவுகள் / Recent Posts

அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் தொடர் 9| Video & Audio

Audio mp3 (Download) அல்லாஹ்வின் உயரிய பெயர்கள் மற்றும் பண்புகள் தொடர் வகுப்பு, வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. நாள்: 12-10-2016, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, சில்வர் டவர் பின்புரம், அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நன்மையில் போட்டி போடுவோம் – ,ரியாத் மாதாந்திர நிகழ்ச்சி, நாள்: 14-10-2016,

Audio mp3 (Download) ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc நாள்: 14-10-2016, வெள்ளிக்கிழமை, இடம்: ரியாத் சவுதி அரேபியா,

Read More »

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். …

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்…நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் …

Read More »