புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

  தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 3 ❤ வசனம் 2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ‌ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 2 குர்ஆனை நாம் ஓத வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும். ❤ ஸூரத்து தாஹா 20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ ➥   “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

  தஃப்ஸீர் சூரா நூர்  பாகம் 1 ♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில் اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது. ⇒ முஃபசிர்கள் …

Read More »

நபித்தோழர்களை திட்டுவது பெரும்பாவம் – (பெரும்பாவங்கள் தொடரின் இறுதி வகுப்பு..)

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 03-08-2016, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, சில்வர் டவர் பின்புரம், அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி …

Read More »

பயான்களினால் ஈமானை புதுப்பியுங்கள், வழங்குபவர் : மௌலவி S.Yaser firdousi

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 29-07-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »