புதிய பதிவுகள் / Recent Posts

எகிப்த் அருங்காட்சியகத்தில் உள்ள ஃபிர்அவ்னின் உடல் உண்மையானதா?

கேள்வி : ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் அதில் படிப்பினை உள்ளது என்று குர்ஆன் கூறுகிறது, ஆனால் சில அறிஞ்சர்கள் இது ஃபிர்அவ்னின் உடலில்லை என்று கூறுகிறார்கள் இதன் விளக்கம் என்ன? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா?

கேள்வி : இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

அல்-கோபர் வாராந்திர நிகழ்ச்சி 12:05:2016

அஸ்ஸலாமு அலைக்கும் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  12 : 05: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை நடைபெறும். தலைப்பு : முதுமையிலும் கல்வியை தேடிய அறிஞர்கள்    +++++++++++++++++++++++++++++++++++++++++++ வழங்குபவர் :  மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்  இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. பெண்களுக்கு தனி இடவசதி & இரவு உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (04) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். …

Read More »