புதிய பதிவுகள் / Recent Posts

மே 01 சர்வதேச தொழிலாளர் தினம் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

கடமைகளை மறந்த உரிமைகள் மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு …

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் …

Read More »

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

Audio mp3 (Download) 29:04:2016 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம் & கேள்வி பதில் நிகழ்ச்சி

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் NMD தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற இஸ்லாம் அறிமுகம் நிகழ்ச்சி. வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »