புதிய பதிவுகள் / Recent Posts

Al Islah Whatsapp Class ׃Thafseer class 10 Fathiha part 10

தஃப்ஸீர் பாடம் 10 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)  مَالِكِ يَوْمِ الدِّينِ  الدِينِ  الدِّينِ  يَوْمِ مَالِكِ கூலி கொடுத்தல் (அல்லது) செயல் மறுமை நாள் அரசன் مالك மற்றும்  ملك இவை இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பில் மலிக் இருக்கிறார்கள் (உதாரணம்: மலிக் சல்மான்) ஆனால் மனிதர்களை மாலிக் என்று நாம் சொல்வதில்லை.  

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 9 Fathiha part 9

தஃப்ஸீர் பாடம் 9 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9)   🔹அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் அவனுடைய ரஹ்மத்தின் மீது தங்கியிருக்கிறது என்னுடைய கோபத்தை அன்பு மிஞ்சிவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கற்றுத்தந்தார்கள் 🔹ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தேடியலைகிறாள் – கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறாள் – அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் இடுவாளா?- இந்தப் பெண்ணை விடவும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக அன்புடையவனாக இருக்கிறான். 🔹அல்லாஹ்வுடைய …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 8 Fathiha part 8

தஃப்ஸீர் பாடம் 8 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8) வசனம் 3:  الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு  الرَّحِيمِ ↔ பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு. الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்; இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உதாரணம்:- ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 7 Fathiha part 7

தஃப்ஸீர் பாடம் 7 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7) இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்தி, அவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்; நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும், இறைவன் தான் படைத்தான் என்பதில், எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

தஃப்ஸீர் பாடம் 6 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)   لِلَّهِ للَّه  لِ حَمْد حَمِدَ அல்லாஹ்விற்கு   அல்லாஹ் க்கு புகழ் புகழ்ந்தான்   الْحَمْدُ ல் வரும் ال ➡  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال ) ●அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன. ●அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம் لله என்பதுதான்.   ●  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த …

Read More »