புதிய பதிவுகள் / Recent Posts

Al Islah WhatsApp Class Thafseer class 15 Fathiha part 13 a

தஃப்ஸீர் பாடம் 15 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13a) اهْدِنَا – هدى – هداية – எங்களுக்கு நேர்வழி காட்டு ஹிதாயத் இரண்டு வகைப்படும் ; 1) هداية الارشاد –  நேர்வழியை காட்டுவது  (28:56 –  நீ விரும்பியவருக்கெல்லாம் நேர்வழி கொடுக்க உன்னால் முடியாது ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான்). நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க நபி (ஸல்) அவர்களால் முடியவில்லை. நூஹ்(அலை) அவர்களின் மகனுக்கும் …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 14 Fathiha part 12 c

தஃப்ஸீர் பாடம் 14 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12c) 🔰 மனிதர்களின் சக்திக்கு உட்பட்டு உதவி கேட்கலாமா❔ அவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி கேட்பது சிறந்தது. நீ உதவி கேட்பதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிந்தால் கேட்கலாம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் 6 1) சலாமுக்கு பதில் சொல்வது. 2) ஒருவர் தும்மினால் الحمد لله. சொன்னால் நாம் பதிலுக்கு يرحمك …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 13 Fathiha part 12 b

தஃப்ஸீர் பாடம் 13 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b) ⭕ மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது ❤சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் ) ⭕ நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் : 1.    நம் பலம், ஆற்றல், நம்மைச்சூழ உள்ள …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 12 Fathiha part 12 a

தஃப்ஸீர் பாடம் 12 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12a) 🔰இந்த வகுப்பில் கல்வியின் முக்கியத்தை நாம் அறிந்திருப்போம். 🔰அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவே கூடாது என்று இந்த வசனம் வலியிருத்துகிறது.

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 11 Fathiha part 11

தஃப்ஸீர் பாடம் 11 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11) ♥️சூரா முஃமின்↔️40:16 அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும். ♥️சூரா ஃபஜ்ரி↔️89:22 இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால் ♥️சூரா தாஹா↔️20:108 அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் …

Read More »