புதிய பதிவுகள் / Recent Posts

இஸ்லாத்தின் பார்வையில் கொலை, உரை : மௌலவி Mohamed Sameem Seelani

Audio mp3 (Download) அல் ஜுபைல் ஜும்ஆ குத்பா, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, நாள்: 14-08-2015, வெள்ளிக்கிழமை, இடம்: குலோப் போர்ட் கேம்ப், அல் ஜுபைல், சவுதி அரேபியா

Read More »

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் – உரை :மௌலவி Mohamed Azhar Seelani

Audio mp3 (Download) அல்–ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி, நாள் : 21-08-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

விளம்பரமாகும் ஹஜ் – உரை: மௌலவி Mohammed Azhar Zeelani

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 20:08:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா.

Read More »

தந்தைக்கு பின்னால் குடும்பத்தை பொறுப்பெடுக்க கூடியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 18-08-2015, செவ்வாய்க்கிழமை, இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: சவுதி கேட்டரிங்க் கேம்ப் பள்ளி, ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள் mp3

தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள் mp3 1) அரபு மூலத்துடன் தமிழ் மொழிபெயர்ப்பு 2) ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சிறு குறிப்பு 3) ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்        

Read More »