புதிய பதிவுகள் / Recent Posts

மரணம் மனிதகுலத்திற்கு ஓர் சவால் – மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) Sri lanka Dawa Center – QATAR சார்பாக நடைபெற்ற, மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

நபித்தோழர்களின் அழகிய தர்மங்கள் – மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ரக்கா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 22-10-2015, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, (ஷிஃபா மருத்துவமணை அருகில்) சுபைகா, அல் கோபார்.

Read More »

பெரும்பாவங்கள் தொடர்.. (ஜோதிடம் / சாஸ்திரம்)

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 21-10-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நன்மை தீய்மைக்கான பலன்களை இறைவன் இந்த உலகத்திலேயே கொடுக்கலாமே? ஏன் மரணித்த பிறகு கொடுக்க வேண்டும்.

தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program, நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

Non Muslim Q&A – முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போது அல்லாஹ்வை அழைக்கலாமா?

தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program, நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »