புதிய பதிவுகள் / Recent Posts

புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1436-2015)

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “தினசரிப் பாடங்கள் ” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்… வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுலை 7 , 2015.   போட்டிக்கான கேள்வித்தாள் PDF  …

Read More »

உயர்ந்த கையே சிறந்தது (அல்கோபர் இப்தார் நிகழ்ச்சி – ரமலான் 5, 1436)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, நாள்: ரமலான் 5, 1436 -22-06-2015, இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

Ramalan 4 மாநபியின் மதினா வாழ்க்கை – மௌலவி முஹம்மது ஹூஸைன் மன்பஈ

Audio mp3 (Download) Ramalan -4 மாநபியின் மதினா வாழ்க்கை – நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள்சிறப்பு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி முஹம்மது ஹூஸைன் மன்பஈ (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 22-06-2013, இடம்: கோயம்புத்தூர், தமிழ் நாடு.

Read More »

யார் இந்த தஜ்ஜால்-பாகம்-1

Audio mp3 (Download) அல்–ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி, நாள் : 22-05-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

“வஹியை மட்டும் பின்பற்றுவோம்” ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

அஸ்ஸலாமு அலைக்கும், அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக, “ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி” இன்ஷா அல்லாஹ் இன்று 23 : 06: 2015 – செவ்வாய்க்கிழமை, நேரம் : இரவு தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும். தலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம்,  வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் தமிழ் நாடு, இந்தியா. இடம் : …

Read More »