புதிய பதிவுகள் / Recent Posts

யார் இந்த தஜ்ஜால்-பாகம்-1

Audio mp3 (Download) அல்–ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி, நாள் : 22-05-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

“வஹியை மட்டும் பின்பற்றுவோம்” ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

அஸ்ஸலாமு அலைக்கும், அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக, “ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி” இன்ஷா அல்லாஹ் இன்று 23 : 06: 2015 – செவ்வாய்க்கிழமை, நேரம் : இரவு தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும். தலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம்,  வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் தமிழ் நாடு, இந்தியா. இடம் : …

Read More »

லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவின் முக்கியத்துவம்

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லமிய அழைப்பு மற்றும் வழிகட்டல் நிலையம்சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா.) இடம்: சவுதி கேட்டரிங் கேம்ப், ராக்கா சவுதி அரேபியா

Read More »

அர்ஷ்ஷின் நிழல் பெறுபவர் யார்?

Audio mp3 (Download) அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,, உரை : மௌலவி A.L.M.அஜ்மல் அப்பாஸி, நாள் : 28-05-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

Ramalan 3 மாநபியின் மதினா வாழ்க்கை

Audio mp3 (Download) Ramalan -3 மாநபியின் மதினா வாழ்க்கை – நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள்சிறப்பு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி, சிறப்புரை: மௌலவி முஹம்மது ஹூஸைன் மன்பஈ (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 21-06-2013, இடம்: கோயம்புத்தூர், தமிழ் நாடு.

Read More »