புதிய பதிவுகள் / Recent Posts

ரமழானை வரவேற்ப்போம்

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற “ரமழானை வரவேற்ப்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி” உரை : மெளலவி அலி அக்பர் உமரி, நாள் : 06-06-2015 சனிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா.

Read More »

Live Telecast – நேரடி ஒளிபரப்பு – தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி..

அஸ்ஸலாமு அலைக்கும் தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ்  இன்று  08 : 06: 2015 – திங்கள்கிழமை, (சவூதி நேரம்) மஃரிப்  தொழுகைக்கு பின் இரவு 7:15 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும். சிறப்புரை… மௌலவி அலி அக்பர் உமரி,   அழைப்பாளர் – இந்தியா. &  மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.  அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ராக்கா .   இடம் : இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC – Dammam) சவூதி அரேபியா. …

Read More »

அல்லாஹ்வை அறிந்துக்கொள்வோம்

Audio mp3 (Download) அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 21-05-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி M.H.ஃபக்ருதீன் இம்தாதி.

Read More »

கொள்கை உறுதியும் வணக்க வழிபாடுகளும்

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, உரை: மௌலவி அலி அக்பர் உமரி, (அழைப்பாளர் இந்தியா) நாள்: 04-06-2015 வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, ஷிபா மருத்துவமணை அருகில், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

கருத்து வேறுபாடுகளின் போது சஹாபாக்களின் வழிகாட்டல்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை சிறப்புரை: மௌலவி அலி அக்பர் உமரி (அழைப்பாளர், இந்தியா) நாள்: 29-05-2015 வெள்ளிக்கிழமை இடம்: குலோப் போர்ட் கேம்ப், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »