புதிய பதிவுகள் / Recent Posts

மிஹ்ராஜ் தரும் படிப்பினைகள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 30:04:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி. Audio mp3 (Download)

Read More »

மார்க்க கல்வியின் அவசியம்

அல்–ஜுபைல் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி, மார்க்க கல்வியின் அவசியம், உரை : மௌலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி, நாள் :24-04-2015 வெள்ளிக்கிழமை, இடம் : சார்க் பீச் கேம்ப், அல்–ஜுபைல், சவூதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »

இறைவனின் சோதனைகள் இறங்குவது ஏன் ?

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, இறைவனின் சோதனைகள் இறங்குவது ஏன் ?, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. நாள் : 01-05-2015 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »

பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 1

அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு, இடம்: மஸ்ஜித் அல் புகாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா, நாள்: 29-04-2015, வியாழக்கிழமை, இரவு 8:30 முதல் 9:30 வரை, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பகம், சவுதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் – 11

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் 27 : 04: 2015 திங்கட்கிழமை, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal அருகில், ராக்கா, அல்கோபர், சவுதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »