புதிய பதிவுகள் / Recent Posts

பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 2

அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு, இடம்: மஸ்ஜித் அல் புகாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா, நாள்: 06-05-2015, வியாழக்கிழமை, இரவு 8:30 முதல் 9:30 வரை, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பகம், சவுதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »

ஹூருல்ஈன்கள் ‘சுவர்க்கத்து கண்ணழகிகள்’

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 30-04-2015, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 10.00 வரை, இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா, சிறப்புரை: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு மையம். மறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது? அல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன? கண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் …

Read More »

இறுதிநாளின் அடையாளங்கள் பாகம்-4

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 30-04-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. Audio mp3 (Download)

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் – 12

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் 04 : 05: 2015 திங்கட்கிழமை, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal, அருகில், ராக்கா, அல்கோபர், சவுதி அரேபியா. Audio mp3 (Download)

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1

Download அக்கீதாவும் மன்ஹஜும் PDF Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக தொடர் கல்வி வகுப்பு, தலைப்பு : அக்கீதாவும் மன்ஹஜும், இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன். தொடர் வகுப்பின் அரபி புத்தகத்தை Download செய்ய கீழுள்ள Link-ஐ click செய்யவும்.

Read More »