புதிய பதிவுகள் / Recent Posts

ஹிஸ்னுல் முஸ்லிம் حصن المسلم நூலின் விளக்கத் தொடர் 11

ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, நாள்: 03:11:2014. திங்கட்கிழமை. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் 11.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/ஹிஸ்னுல்-முஸ்லிம்-حصن-المسلم-நூலின்-விளக்கத்-தொடர்-11.mp3

Read More »

இறை திருப்தியை நோக்கி ஒரு பயணம்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : இறை திருப்தியை நோக்கி ஒரு பயணம், உரை : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. நாள் : 31-10-2014 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

மறுமையில் அல்லாஹ்வை காண்பவர் யார் ?

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : மறுமையில் அல்லாஹ்வை காண்பவர் யார் ? நாள் : 16-10-2014 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

குழந்தைகளை வழி நடத்தல்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 01:11:2014.சனிக்கிழமை.இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஹிஜ்ரத் நமக்கு புகட்டும் பாடம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 30:10:2014.வியாழக்கிழமை.இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »