புதிய பதிவுகள் / Recent Posts

அல்-குர்ஆனில் இடம்பிடித்த நிகழ்வுகள்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அல்-குர்ஆனில் இடம்பிடித்த நிகழ்வுகள், உரை : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. நாள் : 29-08-2014 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

கேள்வி எண் 9. இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

கேள்வி எண் 9. இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும்– கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?. பதில்: கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள்கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறுஎதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறுஎதனையும் தொழுவதுமில்லை. …

Read More »

சூனியகாரர்கள் செய்தது மேஜிக்கா ?அதை இப்போதும் செய்ய முடியுமா?

அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »