புதிய பதிவுகள் / Recent Posts

அல்-குர்ஆன் விளக்கவுரை

ரியாத் – தமிழ் தஃ வா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழா. நாள்: 13:12:2013. இடம் : ரியாத் , சிறப்புரை வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student),

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-10

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 24:02:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

நான்காவது படிப்பினை நபிமார்கள் தாஇகள் மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரை பூமிவாழ் ஊர்வனங்கள் அவர்களது பெயர் மற்றும் தன்மைகளுடன் அறிந்து வைத்திருக்கின்றன. {سُلَيْمَانُ وَجُنُودُهُ}  ﴿النمل٢٧: ١٨﴾ சுலைமானும் அவரது பரிவாரங்களும் (27:18) அந்த எறும்பு சுலைமான் (அலை) அவர்களது பெயரையும்;; அவர் அரசன் என்பதையும் அறிந்து வைத்திருந்தது. அதே நேரத்தில் ஹுத்ஹுத் என்ற பறவை பல்கீஸ் ராணியைப் பெயரைக் கூறிக் குறிப்பிடாமல் வெறுமனே அவளை ஆட்சி புரியும் ஒரு பெண் என்றே குறிப்பிட்டது. …

Read More »

பெரும்பாவங்கள் – விபச்சாரம், தொடர் 3

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 19:02:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »