புதிய பதிவுகள் / Recent Posts

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 17 🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்: கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள். தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார். கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும். தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார்.   தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார். பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 16 வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63 وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 🌹குர்ஆன் சுன்னா …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 15 ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை ⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல் ⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும் ⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் 💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 13 🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். 🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம் 🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள். 🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் …

Read More »