புதிய பதிவுகள் / Recent Posts

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 12 💠  மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும். 💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். கல்வியில் அமானிதத்தைப் பேணுதல். 💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும். 💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 💕 கற்றதை அமல் செய்ய வேண்டும். 💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 💠 …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 11 குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை 💠 கல்வி علم 💠 புரிதல் فهم 💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும். 💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 10 💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி) உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள் தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது  حفظ الرعاية 💕 நாம் கற்றதை மனனம் செய்வதை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்   அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்   💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு …

Read More »