புதிய பதிவுகள் / Recent Posts

அல்லாஹ்வுடைய அருள், கருணை, அன்பு – ஜும்ஆ தமிழாக்கம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 03 – 11 – 2017 தலைப்பு: அல்லாஹ்வுடைய அருள், கருணை, அன்பு – ஜும்ஆ தமிழாக்கம் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், …

Read More »

நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம்

வாராந்திர பயான் நிகழ்ச்சி நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 02-11-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம்…

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை. உரை: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஷி – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் நாள்: ௦3-11-2017, வெள்ளிக்கிழமை இடம்: குலோப் (போர்ட்) கேம்ப், தம்மாம்.

Read More »

இஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸபர் மாதம் பீடை மாதமா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 02-11-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10.00 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவூதி அரேபியா.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 41

ஹதீத் பாகம் – 41 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்   قال محمد صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء  இம்ரான் இப்னு  ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – நான் சொர்க்கத்தில் பார்த்தேன் அதில் அதிகமான ஏழைகள் இருந்தார்கள் நான் நரகத்தை பார்த்தேன் அதில் அதிகமான பெண்களை கண்டேன்.

Read More »