புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 75 ❤ வசனம் – 37 رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ  சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 74

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 74 ❤ வசனம் – 36 ↔ فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.  அதில் அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள் ↔ يُسَبِّحُ لَهٗ فِيْهَا பஜர் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரம் ↔  بِالْغُدُوِّ மாலையில் அஸர் தொழுகை முதல் சூரியன்  மறையும் வரையுள்ள …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 73 (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌  சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்                                     اللهم يا مقلب …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 72 ❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது நோன்பு தக்வா வை அதிகரிக்கும் ❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 71 ❖ நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான் ❤ சூரா அந்நூர் 24:31 நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். يا أيها …

Read More »