புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 46  ✴ ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள். ✴ إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ இப்னு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 45 ❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும். لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من جناح ❊ அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 44 ✴ நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்  

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31

ஸீரா பாகம் – 31 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு : ❣ தபூக் யுத்தம் (வறுமை போர்) ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30

ஸீரா பாகம் – 30 உன் நபியை அறிந்துகொள் ❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள். ❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். ❈ ஹுனைன் 12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.

Read More »