Home / Classes (e-learning) (page 42)

Classes (e-learning)

பிக்ஹ் – சுத்தம் – தண்ணீர்

               பிக்ஹ்           சுத்தம் – பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1✨தண்ணீர் 2✨மண் தண்ணீரை 4 வகையாக பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) • மழை நீர் • பனி நீர் • ஆலங்கட்டி பிக்ஹ் சுத்தம் – பாகம் 2 மழைநீர் சுத்தமானது ஆதாரம் ❤சூரா அன்ஃபால் 8:11 إِذْ يُغَشِّيكُمُ …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 4

அகீதாமின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 4 توحيد الأسماء والصفات அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் : اسم  – பெயர் :   اسماء   – பெயர்கள் அல்லாஹ்வின் பெயர்களில் சில : جبار, خالق, سميع,بصير, رزاق,.. ان لله تسعة وتسعين اسما அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன (புகாரி )ஆனால் அது எந்த பெயர்கள் என்பது நாம் அறிய மாட்டோம். திருநாமங்களும் பண்புகளும் : سميع – கேட்பவன் …

Read More »

Al Islah WhatsApp Class Fiqh class 5 suttham part 3a

ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்  நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள்   கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் …

Read More »

Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2

  ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2        I. மழைநீர் சுத்தமானது ஆதாரம்: ❤சூரா அன்ஃபால் (8:11)                             إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ   (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், …

Read More »

Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1

ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 I.     சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண்    II.     தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1.  مياء الماء المطلق        பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும்,  அது பிறரையும்   சுத்தமாக்கும்) 2.  மழை நீர் 3.  பனி நீர் 4.  ஆலங்கட்டி  

Read More »

Al Islah WhatsApp Class Fiqh class 2

ஃபிக்ஹ் பாடம் 2 சூரா அத்தவ்பா (9:122) وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين (எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான்) ●அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே. ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க …

Read More »

Al Islah WhatsApp Class Fiqh class 1

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1 ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து. ●ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்; ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது. ●ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது. ● ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது. فَقيه:- جمع  – فُقهاءُ ●மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்; அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும் அழைப்பார்கள். மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால் ●மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

 அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 3 தவ்ஹீதுல் உலூஹிய்யா: ● எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும் ● தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்) ● லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே. 🔷 من قال لا اله الا الله دخل الجنة⬇ 🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2

அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 2    படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது. சூரத்துல் முஃமினூன்( 23:86,87) : “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87)   உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சூரத்துஜ் ஜூமர் (39:38) : வானங்களையும், …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லிம்   பாகம் – 1 அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான் இறைவனை இன்பமாக வணங்க முடியும். தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த, ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 8

  8 பாடம்  ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ باب 4 வரையறையற்ற அளவில் ஆசைகளை வைத்தல் في الأمل وطوله {சூரா ஆல இம்ரான்(3:185)} فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا  مَتَاعُ الْغُرُور எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 7

ஹதீஸ் பாடம் 7 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ باب  3 كن في الدنيا كأنك غريب أو عابر سبيل உலகில் நீ பயணியைப் போன்று இரு அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு كن في الدنيا உலகில் இருங்கள் كأنك غريب பயணியைப் போல (ஊருக்கு புதியவர் போல)) أو عابر سبيل  அல்லது வழிப்போக்கன் போல    . وكان ابن عمر يقول : …

Read More »

Al Islah WhatsApp class – Hathees class 6

ஹதீஸ் பாடம் 6 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் كِتَابُ الرِّقَاقِ {சூரா  அல் ஹதீத் (57:20)} كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِر مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ  விவசாயிகளுக்கு(காஃபிர்களுக்கு) ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. أَعْجَبَ الْكُفَّارَ அதன் விளைச்சல்கள் نَبَاتُهُ பிறகு வாடிப்போய் …

Read More »