Home / Classes (e-learning) (page 10)

Classes (e-learning)

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 8

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 8 المتن இல் உலமாக்களின் பங்கு 🏵 ناسخ ومنسوخ – மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள் 🏵 مختلف الحديث ومشكل الحديث – முரண்பட்ட செய்திகள் 🏵 سبب الورود – நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள் ناسخ ومنسوخ மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்  كنت نهيتكم عن زيارة القبور فزوروها فانها تذكركم الموت ] …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 7

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 7 ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம் 💕 ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள் 💕 ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை. 💠 மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன.   அல் குர்ஆன் ஹதீஸ் அல் குதுஸி எந்த மாறுதலும் ஏற்படாது மாற்றங்களுக்கு …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 6

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 6 ஹதீஸும் ஹபரும் 🍃 சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர். 🍃 சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸும் அசர் (الاثر) 🍃 மொழி வழக்கில் அசர் (الاثر) …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 5 💕 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது. ❤ ஸூரத்துத் தூர் 52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏ ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:6 فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏ 💕 போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது. 💕 குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 4 🍃 ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள்.  உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர். 🍃 ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர். பொதுவாக சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் 🌹 சொல் 🌹 செயல் 🌹 அங்கீகாரம் இவற்றை குறிக்கும் 🍃 ஸஹீஹான …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 3 🍃 ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும். சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:38 وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏ ❤ பனீ இஸ்ராயீல் 17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 2

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 2 علم الحديث ஹதீஸ்களை பற்றிய அறிவு ❖ ஹதீஸ் துறையில் உழைப்பவர்கள் தான், ஹதீஸ் துறையில் ஆய்வுகள் மேற்கொள்பவர்கள்  தான், ஹதீஸ் துறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள் தான் உண்மையில் அல்லாஹ்வின் நபியின் குடும்பத்தார் ஆவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை காணவில்லை அவர்களுடன் பேசவில்லை எனினும் அவர்களது மூச்சுக்காற்றோடு இரண்டறக்கலந்தவர்கள் ஆவர். என்றொரு கவிஞர் கூறினார். ❖ ஹதீஸ்  கலையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அடிக்குறிப்பு …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65 💠 நபிமார்களுக்கென்று சில பிரத்தியேக அம்சங்கள் உள்ளன உதாரணம் 💠 நபி (ஸல்) – நபிமார்களின் கண்கள் உறங்கினாலும்; உள்ளங்கள் உறங்காது. 💠 நபிமார்கள் பெரும்பாவங்கள் செய்வதில்லை. 🌺ஸூரத்துத் தக்வீர் ‏ 81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். 💠 நபிமார்களுக்கு மலக்குமார்கள் பாதுகாவல் இருப்பதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் 🌺 …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64 💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது. 💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63 முன் சென்ற சமூகத்தினர் அத்தாட்சிகளை புறக்கணித்தனர்: 🌺 பனீ இஸ்ராயீல் 17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏ (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62 🌺 ஸூரத்துன்னிஸா 4:163; 164; 165 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ (163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61 💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். 🌺 ஸூரத்துன்னிஸா 4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 1

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 1  ஹதீஸ் கலை ஹதீஸ் என்றால் என்ன ஹதீஸுகளை எவ்வாறு அணுகவேண்டும்? ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. 🌷 இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அணைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது. அடிக்குறிப்பு ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தளைப்பு வாரியாக பிரித்வர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 24 💠 முதிர்ச்சியடையாமல் குறைவான அறிவோடு எதையும் அணுகுதல் கூடாது  ஒரு கருத்தை நாம் முன் வைக்கும்போது அதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் நாம் இருக்க வேண்டும். 💠 மேற்கத்திய கருத்துக்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கியவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஆகவே நமக்கு முன் சென்ற அறிஞர்கள் இஸ்லாத்தை உள்வாங்கியதைப்போன்று மார்க்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் தவிர நவீன சிந்தனைகள், அசத்திய கொள்கையினரின் கருத்துக்கள், கீழையாதவர்களின் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 23

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 23 கல்வியில் பகட்டுத்தன்மை கூடாது:- ⚜ ஆசிரியரை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க முனைவது. ⚜ எழுத்தின் மூலம் மக்களுக்கு அழைப்புப்பணி செய்பவர்கள் அந்த துறையைப்பற்றி முழுமையாக படித்துவிட்டு அதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். ⚜ இமாம் கத்தீப் அல் பக்தாதீ கூறுகிறார்கள்:- ஒருவர் ஒரு புத்தகத்தை தொகுத்தால் அவர் அந்த புத்தகத்தை முன்வைக்கவில்லை அவர் தனது அறிவை முன்வைக்கிறார். ⚜ கல்வியில் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஹதீஸ் பாகம்-80 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب رفع الأمانة அமானிதம் உயர்த்தப்படல் ⚜ أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அமானிதம் வீணடிக்கப்பட்டால் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 22 புத்தக ஆசிரியர் மாணவர்களை 3 விதமாக பிரிக்கிறார்; மாணவர்களிடம் இருக்கக்கூடாத தன்மைகள் என சில உபதேசங்கள் அளிக்கிறார்கள். 💕 பகல் கனவு காண்பவன்  حلم اليقظة . 💕 திறமையில்லாத அறிவில்லாதாவர் தனக்கு அறிவிருப்பது போல் காண்பித்தல். புத்தக ஆசிரியர் கல்வியாளர்களை 3 தரமாக பிரிக்கிறார்கள் 💕 ஆரம்ப நிலை கல்வி பயில்பவர்கள். 💕 சிறிது அறிவுடன் இருக்கும் பணிவு கலந்த …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79

ஹதீஸ் பாகம்-79 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب العزلة راحة من خلاط السوء கெட்ட உறவுகளை விட தனிமை ராஹத்தானது(நிம்மதியளிக்கக்கூடியது) ⚜ عن أبي سعيد الخدري قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس خير قال رجل جاهد بنفسه وماله ورجل في شعب من الشعاب يعبد ربه ويدع الناس من …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 21

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 21 புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம் நல்ல புத்தகம்  தீய புத்தகம்  பயனோ தீமையோ அற்ற புத்தகம். 🏵 இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும். ❣ ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ❣ அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும் ❣ புத்தக …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 78

ஹதீஸ் பாகம்-78 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الأعمال بالخواتيم وما يخاف منها செயல்களுடைய கூலிகளெல்லாம் இறுதி முடிவைப்பொறுத்து தான்(இறுதி முடிவை அஞ்ச வேண்டும்) عن سهل بن سعد الساعدي قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين غناء عنهم فقال من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر …

Read More »