புதிய பதிவுகள் / Recent Posts

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-5

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-5 நாள் : 26 : 11: 2013و இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள் : 14:02:2014, இடம் : மஸ்ஜித் புகாரி (அல்கோபர்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்ன் ரஸீன்

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வுடைய பெரும் அருளால் நம்முடைய இணையதளத்தில் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு என்று 11 பாடங்கள் வரை நாம் வெளியிட்டிருந்தோம், அல்ஹம்துலில்லாஹ்…இதைப் பார்த்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறோம், இந்த 11 பாடங்கள் குர்ஆன் அடிப்படை அதாவது, குர்ஆனை பார்த்து எப்படி படிக்க வேண்டும் என்பதை மட்டும் விளக்கி இருந்தோம், இன்ஷா அல்லாஹ், எப்படி தஜ்வீத் முறைப்படி ராகமாக …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »